வெள்ளி, 15 ஜூலை, 2011

சுழற்றி சுழற்றி அடித்த போலீசார்!!




சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரைக்கான ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

தலைக்கு மேலே கும்பிடு போட்டுக்கொண்டே வந்த ரஜினி, காரில் ஏறும்போது ரசிகர்களை பார்த்து கையைசைத்தார். அப்போது தலைவா� தலைவா.. என்று ரசிகர்கள் முண்டியத்தனர். தள்ளு முள்ளுவை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்

கருத்துகள் இல்லை: