சர்வதேச நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இளம் வட்டத்தினரால் தற்போது அதிகம் உச்சரிக்கப்படுகின்ற தமிழ் பெயர் என்ன தெரியுமா? சிவா கணேஸ்வரன் என்பதுதான் அந்தப் பெயர். இவருக்கு பின்னால் பல இலட்சம் இரசிகர்கள் இன்று அணி திரண்டு நிற்கின்றனர். காரணம் இவரும், இவரது கூட்டாளிகளும் சேர்ந்து பாடி இருக்கின்ற பொப் பாடல்தான் இந்நாட்களில் சர்வதேச மட்டத்தில் அதிக உச்ச பிரபலம் பெற்று உள்ளது.
இவரது தகப்பன் ஒரு இலங்கைத் தமிழர். தாய் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். வயது 22.
இவர் மோடலிங் செய்து வருகின்றார்.
அத்துடன் லண்டனைத் தளமாக கொண்டு இயங்குகின்ற த வோன்ரட் என்கிற பொப் இசைக் குழுவின் முன்னணிப் பாடகர்.இக்குழுவினர் ஓல் ரைம் லோ என்கிற பொப் பாடலைப் பாடி கடந்த வருடம் ஜூலை 25 ஆம் திகதி வெளியிட்டனர்.
இப்பாடல் உலக நாடுகள் எங்கும் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.
குறிப்பாக பிரித்தானியா, அயர்லாந்து ஆகிய நாடுகளில் நம்பர் -01 ஸ்தானத்தை இப்பாடல் தட்டிக் கொண்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக