இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண் என்ற பெருமையை 18 வயதான ஜெஸிக்கா பார்டோ பெற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக உயரமான கால்பந்தாட்ட வீரரான பீட்டர் குரோச்சை விட இவர் உயரமானவர். ஜெஸிக்கா 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர்.
இவரது கவலை என்னவென்றால் தனது உயரத்திற்கு ஏற்ற ஆடை வாங்க முடியாதுள்ளதாம். மற்றும் தனக்க விருப்பமான காலணியை அணிய முடியாதுள்ளதாம். இவருடைய காலணியின் அளவு 11 அடியாகும். எனவே இணையம் மூலம் தனக்கென பிரத்தியேகமாக காலணியை கொள்வனவு செய்கிறார்
இவர் 18 மாதக்குழந்தையாக இருக்கும் போது மற்ற குழந்தைகளை விட உயரம் கூடியவராக காணப்பட்டார் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக