விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்கள் அணியும் உடைகள் பிரச்சினையாக அமைந்து விடுகின்றன. குறிப்பாக மேல் பகுதியில் அணிய கூடிய ஆடைகள் கச்சிதமாக அமைவதில்லை. ஏதாவது ஒரு வகையில், அவை ஆபாசத்தை வெளிக்காட்டி விடுகின்றன. இதை தடுக்க புதிய வகை விளையாட்டு பிராவை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த புதிய வகை பிராக்கள் மார்பகங்களை பாதுகாப்புடன், அசைவுகளையும் கட்டுப்படுத்துகிறது. எந்த கோணத்தில் சாய்ந்து நிமிர்ந்தாலும் அதற்கு ஏற்ப பிரா நெளிந்து கொடுத்து மார்பை இறுக்க பற்றிக் கொள்ளும். குதிக்கும் போதும், தாவூம் போதும் மார்பகங்கள் குலுங்குவதை கட்டுப்படுத்துகிறது.
குறிப்பாக பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் குனியும் போது, மார்பகங்கள் கீழ் நோக்கி சரிந்து உடைக்கு வெளியே கவர்ச்சியாக தெரிவது உண்டு.
இது ஆபாச கோணத்திலும் பார்க்கப்படும். ஆனால் புதிய வகை பிராவானாது, அவ்வாறு வெளியே தெரியவிடாது. குனியும் போது, மார்பகங்கள் நகராமல் இறுக்கி பிடித்துக் கொள்ளும். எனவே எந்த கோணத்திலும் ஆபாசம் வெளிப்படாது.
எனவே இது விளையாட்டு வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். 5 சைஸ்களில் இந்த வகை பிராக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. இந்த பிரா ஒன்றின் விலை 35 பவுண்டுகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக