வெள்ளி, 8 ஜூலை, 2011

இன்று முக நூலில் முகம் பார்த்து பேசும் அரட்டை வசதி

இன்று முக நூலில் முகம் பார்த்து பேசும் அரட்டை வசதி
(Video Calling- Talk to your friends face to face.) அறிமுகமாகியுள்ளது, இனியாவது வேறொருவரின் பெயரில் போலியான தகவல் வெளிப்பாடுகளுடன் முகநூலில் வலம் வரும் ஏமாற்று நபர்களின் முகத்திரை விலகுமா என்று பார்போம்.
"ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்களும் இருக்கவே செய்வார்கள்"

இந்த வசதியை பெற்றுக்கொள்ள...
https://www.facebook.com/video​calling

கருத்துகள் இல்லை: