சனி, 23 ஜூலை, 2011

அம்பாறை திருக்கோயில் பிரதேச சபை TNAவசம் -துணுக்காய் பிரதேச சபை வல்வெட்டித்துறை நகர சபையை TNA கைப்பற்றியது – நெடுந்தீவு பிரதேச சபை UPFA வசம்


கம்பஹா மாவட்டம்
அத்தனகல்ல பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 17 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 05 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 01 ஆசனம்
முல்லைத்தீவு மாவட்டம்
துணுக்காய் பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 07 ஆசனங்கள்
பிரஜைகள் முன்னணி – 02 ஆசனங்கள்
அநுராதபுரம் மாவட்டம்
ராஜாங்கனை பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 08 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 01 ஆசனம்
திருகோணமலை மாவட்டம்
கந்தளாய் பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 08 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 03 ஆசனங்கள்
களுத்துறை மாவட்டம்
அகலவத்தை பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 09 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 02 ஆசனங்கள்
5ம் இணைப்பு
யாழ் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபை தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசுக் கட்சி – வாக்குகள் 2416 – ஆசனம் 07
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – வாக்குகள் 653 – ஆசனம் 02
ஐக்கிய தேசிய கட்சி – வாக்குகள் 93 – ஆசனம் 00
4ம் இணைப்பு
கண்டி மாவட்டம் யட்டிநுவர பிரதேச சபை தேர்தல் முடிவுகள் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – வாக்குகள் 27,921 – ஆசனம் 15
ஐக்கிய தேசிய கட்சி – வாக்குகள் 12,347 – ஆசனம் 06
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – வாக்குகள் 1310 – ஆசனம் 01
3ம் இணைப்பு
மாத்தறை மாவட்டம் அக்குரஸஸ் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 09 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 01 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 01 ஆசனம்
2ம் இணைப்பு
வடக்கில் யாழ் மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் வாக்கு எண்ணும் பணி தொடர்கிறது காங்கேசன் துறை, சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர் சபைகளில் அதிகப்படியான வித்தியாசத்தில் TNA முன்னிலையில் உள்ளது.
மற்றும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை சபைகளில் TNA வெற்றிவாய்ப்பை எட்டியுள்ளது. தீவகத்தில் காரைநகரில் TNA முன்னிலையிலும் நெடுந்தீவு, வேலணையில் EPDP முன்னிலையிலும் உள்ளது.
—————————————————
நடைபெற்ற உள்ளுராட்சி சபை முடிவுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் திகழ்வதாக தெரியவருகின்றது.
உத்தியோக ரீதியான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2273 வாக்குகளையும், ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 649 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளையும் சுயேட்சைக் குழுக்கள் 02 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. 246 வாக்குகள் செல்லுபடியற்றவை.
கோப்பாய் -
வலி.கிழக்கு தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் ஒரு வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 4390
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1514
ஐக்கிய தேசியக் கட்சி – 39
ஜே.வி.பி – 4

http://nerudal.com
    thanks 

கருத்துகள் இல்லை: