ஞாயிறு, 17 ஜூலை, 2011

மன்னாரில் கரை ஒதுங்கிய இராட்சதன்!

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள தாழ்வுப்பாடு கீரி கடற்கரையில் அதிசய இராட்சத மீன் ஒன்றின் சடலம் நேற்று காலை கரை ஒதுங்கி உள்ளது. இம்மீன் பல்லாயிரக் கணக்கான எடை உடையது. திமிங்கல இனத்தைச் சேர்ந்த மீனாக இருக்கக் கூடும்.

மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பாக இறந்திருக்கின்றது. மீனின் சடலத்தில் வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. ஏதேனும் ஒரு கப்பலால் தாக்கப்பட்டு இறந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.




கருத்துகள் இல்லை: