வெள்ளி, 15 ஜூலை, 2011

உள்ளாடைகள் திருவிழா! (பட இணைப்பு)





ஒவ்வொரு நாட்டிலும் எத்தனையோ விதமான தேசிய விழாக்கள் உள்ளன. ஆனால் பிறேசில் நாட்டில் மிக வித்தியாசமான - விநோதமான தேசிய விழா ஒன்று உள்ளது. உள்ளாடைகள் திருவிழா என்று இவ்விழா அழைக்கப்படுகின்றது.

பிறேசில் நாட்டைச் சேர்ந்த அழகர்கள், அழகிகள் உள்ளாடைகளை அணிந்து கொண்டு பிரதான வீதிகளில் இத்திருவிழாவை ஒவ்வொரு மார்ச் மாதமும் கொண்டாடுகின்றார்கள். நாட்டில் உள்ளாடை உற்பத்தியை ஊக்குவிக்கின்றமைக்காகவே இத்திருவிழா கொண்டாடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: