இலங்கையின் தலைநகர் கொழும்பில் கொம்பனி வீதியில் அமைந்து இருக்கும் சிவ சுப்பிரமணிய சுவாமி வருடாந்த ஆடிவேல் திருவிழா நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இதன்போது குழந்தையை தூக்கியபடி அடியவர் ஒருவர் துலாக் காவடி எடுத்த காட்சி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது
இதன்போது குழந்தையை தூக்கியபடி அடியவர் ஒருவர் துலாக் காவடி எடுத்த காட்சி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக