நீதி நியாயத்தை சமமாக அணுகுவதற்கான கருத்திட்டத்தின் கீழ் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் இணைந்து மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் 26ஆம் 28ஆம் திகதிகளில் நடமாடும் சேவைகளை நடத்தவுள்ளது.
பொதுமக்கள் தமக்கான சட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த நடமாடும் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
சின்னவத்தை மாலையர்கட்டு ஆனைகட்டியவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கான நடமாடும் சேவை சின்னவத்தை பல்தேரைவக் கட்டிடத்தில் நாளை 26ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 வரை நடைபெறவுள்ளது.
திக்கோடை தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் வம்மியடியூற்று சுரவையடியூற்று ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கான நடமாடும் சேவை தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக