ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரின் ஆண் உறுப்பை மோதிரம் ஒன்று இறுக்கிக் கொண்டது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த அந்நபர் மெல்பேர்னில் உள்ள Werribee Mercy வைத்தியசாலைக்கு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். வைத்திய நிபுணர்களாலும் மோதிரத்தின் பிடியில் இருந்து நோயாளியின் ஆண் உறுப்பை மீட்க முடியவில்லை.
அவசர தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தீயணைப்பு பணியாளர்களை அழைத்தனர். தீயணைப்பு பணியாளர்கள் இயந்திர உபகரணம் ஒன்றை பயன்படுத்தி மோதிரத்தை வெட்டி எடுத்தனர்.
மோதிரம் எப்படி ஆணுறுப்பை வந்தடைந்தது? என்று நோயாளியிடம் ஊடகவியலாளர்கள் வினவினர். ஆயினும் அவர் வெளிப்படுத்தவில்லை.
இவ்வாறான சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன என்று தீயணைப்புப் பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறுவது கூட அபூர்வம் என்றார்கள். எனினும் அவதானமாக பொதுமக்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக