றம்போ
உயிர் என்றென்றும் தமிழுடனே
சனி, 9 ஜூலை, 2011
யாழ். நீர்வேலியில் தோன்றிய அதிசய வானம்!
இயற்கை அன்னையின் அழகு எப்பவுமே அதிசயிக்கதக்கது தான்.... அனுபவமான ஓவியக் கலைஞனால் நேர்த்தியாக வரையப்பட்ட ஓவியம் போலக் காணப்படுகிறது வானம்...
யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்வேலி பிரதேசத்தின் ஒரு தோட்டத்திலிருந்தே மேற்படி அழகிய காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது....
நேற்று மாலை 5 .30 மணியிலிருந்து 6 மணி வரையான காலப்பகுதியினுள் இவ்வாறு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வானம் அதிசயமாகக் காணப்பட்டது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக