திருக்குறள் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று தினங்களுக்கு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ்ச் சங்க கட்டிடத்தில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்விமான்களும் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்விமான்களும் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக