செவ்வாய், 12 ஜூலை, 2011

கதாநாயகனாக அறிமுகமாகிறார்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை மைனா புகழ் பிரபு சாலமன் இயக்குகிறார். படத்தின் பெயர் கும்கி! விக்ரம் பிரபுவின் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

தம்பி ராமய்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க யானைகள் மற்றும் அவற்றோடு பின்னிப் பிணைந்த மனித வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. அடர்ந்த காடுகளில் படமாக்கப்படுகிறது.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பிரபு சாலமன். மைனா படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது. இசை டி இமான், ஒளிப்பதிவு சுகுமார். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை யுடிவி குழுமம் 

கருத்துகள் இல்லை: