திங்கள், 11 ஜூலை, 2011

கட்டி அணைத்து... முத்தம் கொடுக்கின்ற ...... ஆர்ப்பாட்டம்! (பட இணைப்பு)

ஆர்ப்பாட்டங்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.ஆனால் சிலி நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மிகவும் வித்தியாசம் ஆனது.

சிலி நாட்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை சேர்ந்த விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பல நூற்றுக் கணக்கானோர் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

சிலி நாட்டு அரசு கல்வி மற்றும் உயர் கல்வித்துறை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும், கல்வி மற்றும் உயர் கல்வித் துறையில் மாற்றம் வேண்டும் என்று கோரியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். சரி. இவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் என்ன தெரியுமா? முத்தம் இடுகின்ற போராட்டம்.



கருத்துகள் இல்லை: