இந்தியப் பெண்ணொருவருக்கு வெவ்வேறு தனித்தனி கருப்பை மூலம் இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்துள்ளது.
ஐம்பது மில்லியன் குழந்தைகளில் ஒரு குழந்தையே இவ்வாறு அரிதாக பிறக்கக்கூடியது. இவ்வாறானதொரு அரிதான பிரசவத்தின் மூலம் ரிங்கு தேவி என்ற தாய் வடக்கு நகரான பாட்னாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரு ஆண் குழந்தைகள பிரசவித்துள்ளார்.
உலகில் ஒவ்வொரு வருடமும் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு மத்தியில் மிக அரிதாக வெவ்வேறு கருப்பைகளில் ஆரோக்கியமான இரு குழந்தைகள் பிறந்துள்ளதை பார்த்து வைத்தியர்கள் அதிர்ச்சியுற்றுள்ளனர்.
இரு குழந்தைகளின் தாயான ரிங்கு தேவி (28) தனது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக உணர்ந்ததாகவும் ஆனால் அவரது மருத்துவ நிலைக்கு தனக்கு இரு கருப்பைகள் இருப்பதை அறியவில்லை.
ரிங்கு தேவி இராணுவ புலனாய்வு அதிகாரியின் மனைவியாவார். பிஹாரில் இவர்களது குடும்பம் வாழ்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக