அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது ருவென்ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
கண்டி பள்ளேகல அரங்கில் நேற்று இரவு நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்இழப்பிற்கு 198 ஓட்டங்களைப்பெற்றது.
அணித்தலைவர் திலகரட்ன தில்ஷான் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு163 ஓட்டங்களையே பெற்றது. அவ்வணியின் சார்பில் ஆகக் கூடுதலாக டேவிட் வார்னர் 31 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் பெரேரா 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக