புதன், 3 ஆகஸ்ட், 2011

நல்லூர்க் கந்த சுவாமி கோயில் கொடியேற்றம் நாளை: கொடிச்சீலை இன்று கொண்டுவரப்பட்டது

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி கோவில் கொடிஏற்றம் நாளை ஆரம்பம் ஆகின்றது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை, செங்குந்த மரபின் சார்பில் பாரம்பரிய வழக்கப்படி மேள, தாளத்துடன் அழகிய தேரில் சட்டநாதர் சிவன் கோவில் வழியாக நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இச்சம்பிரதாயபூர்வமான நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.






நன்றி தமிழ் சி.என்.என்.இணையம் 

கருத்துகள் இல்லை: