அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெறும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்
இவ்வைபவம் ஓகஸ்ட் முதல் வாரத்தில் கிளிநொச்சியில் நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவம் ஓகஸ்ட் முதல் வாரத்தில் கிளிநொச்சியில் நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக