உள்ளூர் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பாண் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார். அவர் அவ்வாறு அதிர்ச்சியடைந்ததுக்கு காரணம் பாணில் காணப்பட்ட உயிருள்ள எலி தான். முதலில் வால் மட்டும் தான் தெரிந்தது.
பின்னர் அது பாண் சுற்றப்பட்டிருந்த பொலித்தீன் பைக்குள் அங்குமிங்கும் ஓடியது.
குறித்த பாணை வாங்கிய பெண் கருத்துத் தெரிவிக்கையில்,
முதன் முதலில் பாணுக்குள் எலியைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்.
நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள் அன்றாடம் வாங்கும் பாண் போன்ற அத்தியாவசியப் பொருட்களில் இவ்வாறு திடீரென எலி இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என கற்பனை செய்து பாருங்கள்.-நன்றி தமிழ் சி என்.என் இணையம்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக