அதி உயர் காட்சித் தெளிவு கொண்ட கெமரா, மென்பொருள்களை மிக வேகமாகத் தரவிறக்கம் செய்யக்கூடிய ஆற்றல் மிக்க சிப் என்பனவற்றுடன் அப்பிள் இன் iCloud தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய iPhone 5 செப்டம்பர் மாதத்தில் சந்தைக்கு வருகின்றது.
இது கூகுள் இன் ஸ்மார்ட் போன் உடனேயே சந்தையில் போட்டியை
எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவான கம்பியூட்டர் சிப் மற்றும் அதி முன்னேற்றகரமான கெமரா,அதி உயர் படத் தெளிவு கொண்ட காட்சித் திரை என்பனவே இதன் சிறப்பம்சங்களாக இருக்கும்.
அப்பிள் நிறுவன உற்பத்திகளில் மிகக் கூடுதலான விற்பனை கொண்டது iPhone வகைகளே. அந்த வகையில் புதிய அறிமுகம் இந்தத் தொலைபேசி விற்பனையை மேலும் பல மடங்காக அதிகரிக்கும் என்று நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
iPhone 4 அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருட காலப்பகுதிக்குள் iPhone 5 அறிமுகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். iPhone 4 அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததும் ஒரு சிறப்பாகும்.
இது கூகுள் இன் ஸ்மார்ட் போன் உடனேயே சந்தையில் போட்டியை
அப்பிள் நிறுவன உற்பத்திகளில் மிகக் கூடுதலான விற்பனை கொண்டது iPhone வகைகளே. அந்த வகையில் புதிய அறிமுகம் இந்தத் தொலைபேசி விற்பனையை மேலும் பல மடங்காக அதிகரிக்கும் என்று நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
iPhone 4 அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருட காலப்பகுதிக்குள் iPhone 5 அறிமுகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். iPhone 4 அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததும் ஒரு சிறப்பாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக