.com .net . in உங்கள் வெப்ஸைட் பெயரை பார்த்து என்று கண்கள் சோர்வாகிவிடானவா ? இனி உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரிலோ உங்கள் வெப்ஸைட் டொமைன் பெயரினை அமைத்துக் கொள்ளலாம்.
இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.
அப்படியானால் உங்கள் நிறுவனத்தின் பெயரை கொண்டு முடியும் வெப்ஸைட் பெயரினை நீங்களே தேர்வு செய்யலாம். உதாரணமாக tamil.movie, bikes.apache cars.suzuki , laps.dell என்று பெயரை தேர்வு செய்து கொள்ள முடியும்.
இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும்.
இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படும் என்றாலும், குழப்பத்துக்கும் பஞ்சமிருக்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக