இலங்கையின் அரசியலில் பல்வேறுபட்ட அரசியல் நிகழ்வுகள் நடைபெறுவது வழமையாகி விட்டதொன்று,யுத்தம் நிறைவடைந்த பின்பு பல்வேறு கட்சிகளால் பேசப்படும் விடயம் அரசியல் தீர்வு.அரசு அனைத்துக்கட்சி தெரிவுக்குழுவை அமைத்தது இதில் கூட்டமைப்பு இடம்பெறாதது யாவரும் அறிந்ததே,அந்தக்கட்சிக்குள் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் உறுப்பினர்கள் உள்ளமை கவலையான விடயம்.தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது யாதெனில் "ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலை கைவிட்டு விட்டு தெரிவுக்குழுவில் பங்கேற்று தீர்வை பெறுவதே.ஆனால் கூட்டமைப்பின் முடிவோ இதுவரையில் சாதகமாக அமையவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக